.
FREELANCER
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்
ஆறுமுகம் சுதாகரன் மற்றும் பிரதேச செயலக கணக்காளர் திருமதி டிலானி ரேவதன்,
233- படையணியை சேர்ந்த கோப்ரல் நுவன் சமர மற்றும் குறிப்பிட்ட
பிரிவுகளுக்கு உரிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள் ,பிரதேச செயலக
திட்டமிடல் கிளையின் உத்தியோகத்தர்கள் இணைந்து
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் 233வது படையணியை சேர்ந்த
FONTERRA
,வின் அனுசரணையில் 272 பயனாளிகளுக்கு 544-பால்மா பொதிகள், மயில வெட்டுவான்
,ஈரளக்குளம் ,கரடியனாறு மரப்பாலம், கொடுவாமடு ,பன்குடாவெளி
,வேப்பவெட்டுவான் ஆகிய ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த
பயனாளிகளுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன