மார்ச் 8- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரையம்பதி மண்முனைப் பிரதேச சபையின் செயலாளர் திரு.ஜோ.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம், மண்முனைப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பெண் எழுத்தாளர்கள் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது.