மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி-2024




 





























































































FREELANCER

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி2024.03.15அன்று பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வாக  தேசிய கோடி ஏற்றலும் , தேசிய கீதமும் இசைக்கப்பட்டது .
ராமகிருஷ்ண மிசன் பொது முகாமையாளர்
 ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் பாடசாலை அதிபர் எஸ் தயாபரன் தலைமையில்    விளையாட்டு விழா ஆரம்பமானது .
பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்து சிறப்பித்தார் , மேலும் கௌரவ அதிதிகளாக    பிரிகேடியர் சந்திம குமாரசிங்க மற்றும்  மட்டக்களப்பு கல்வி வலய உதவி  பணிப்பாளர் திருமதி தேவ் ரஜனி  உதயகரன் அவர்களும் கலந்து கொண்டனர் .
விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால்    சான்றிதழ்களும் , வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டர்கள்

 சிவானந்தா இல்லம்  அதிக புள்ளிகளைப்பெற்று வெற்றிக்  கிண்ணத்தை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது .