மின்சாரக் கட்டணங்கள் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுறது .

 

 


 ( 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள்  21.9 சதவீதம் குறைக்கப்படும் என  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.