தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.

 



தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர். 

ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது. 

ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மோரியா சென்ற குறித்த பேருந்தே விபத்தில் சிக்கியது.