A9 வீதி அதிகாலை வேளையில் விபத்து கொல்கலன் ஒன்று குடைசாய்ந்தது!




ஒயில் ஏற்றிவந்த கொல்கலன் ஒன்று A9 வீதி கொடிகாமம் பிரதேச சபைக்கும் மிருசுவில் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் குடைசாய்ந்து விபத்து உள்ளாகியது இதனால் A9 வீதி ஊடன போக்குவரத்து காலை 5.30 லிருந்து 6.30 வரை போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

தற்போது புகையிரதத்துக்கு அருகாமையில் உள்ள பாதையின் ஊடக  போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. வீதியில் இருந்து கொல்கலன் அகற்றும் பணி இடம்பெற்று வருகின்றது. இதனை அடுத்து கொடிகாகம்   
பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.