இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் இந்த நாட்டில் புதிய அரசாங்கம் அமையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் நேற்று இவ்வாறு தெரிவித்தார்.