மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினரால் சர்வதேச மகளிர் தினத்தையிட்டு வைத்தியசாலை பெண் சிகிச்சையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பூச்செண்டுகள் வழங்கி வைக்கப்பட்டது .

 

 




 

   மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினரால் சர்வதேச மகளிர் தினத்தையிட்டு
மட் புற்றுநோயாளர் சிகிச்சை  நிலைய விடுதியில்  உள்ள பெண் சிகிச்சையாளர்களுக்கு  தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் செயலூக்க  
 கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
   அதன் பின்னர் நோயாளர்களுக்கு   பூச்செண்டுகள் வழங்கி மகிழ்வித்ததுடன்
பழங்கள்  யோகட் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன..
 இந்து மகளிர்  மன்றத்து உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்