மன்னார், அடம்பன் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்
அருட்தந்தை மரிசால் டிலான் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
டிப்பர் மோதி படுகாயமடைந்த அருட்தந்தை, மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்