தீயணைக்கும் படையினருக்கு பாதுகாப்பு கவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாநகரசபை மட்டக்களப்பு .

 

















 

ஜேர்மன் நாட்டு அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினருக்கு பல் லட்சம் பெறுமதியான பாதுகாப்பு கவச உபகரணங்களை   மாநகர சபை  எந்திரி சிவலிங்கம் அவர்களிடம் ஜெர்மன் நாட்டு மூனிச் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் ஹாப் மொனாட்ரெஸ்  அவர்களால் கையளிக்கப்பட்டது