மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

 

 



























 வவுனியா வெடுக்குநாறி மலை  ஆதிசிவன்    கோவிலில் சிவ பக்தர்கள்     சிவராத்திரி  பூஜை  வழிபாடுகள் செய்வதற்கு பொலிஸார்  இடையூறு செய்ததை  கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைதியான முறையில்    கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் மற்றும் , சமூக  ஆர்வலர்கள்   அரசியல் பிரமுகர்கள், ஆன்மீக தலைவர்கள் ,பொதுமக்கள்  சிவில் அமைப்புக்கள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது