தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டு ம் - ஹிருணிகா பிரேமச்சந்திர

 


தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற மத்திய சந்திப்பில் கலந்துகொண்ட போது ஹிருணிகா பிரேமச்சந்திர இதனை குறிப்பிட்டுள்ளார்.

 அவருக்கு நல்ல அரசியல் வாழ்க்கை இருக்கிறது. அவரை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டு ம் ம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.