FREELANCER
வருடாவருடம் பாலர் பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பொது தேவைகளை பூர்த்தி செய்யும் செயற்பாடுகளில் இவ்வருடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் நிலவுகின்ற பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இரத்ததான முகாமில் பெற்றோர்கள், இளைஞர்கள் என பலரும் இரத்ததானத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.