பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவிப்பு விடுப்பபட்டுள்ளது

 


தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.