கப்பல் போக்குவரத்தின் கேந்திரமாக இலங்கை மாறிவரும் இக் காலகட்டத்தில்
ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வர்த்தகப் பாதையின் வாடிக்கையாளர்களை
பெற்றுக்கொள்ள குறித்த நிறுவனத்தின் களஞ்சியசாலை வசதிகள் உறுதுணையாக
அமையும்.
இந்த ஒரு களஞ்சியசாலையின் தேவையை விபரிக்கவேண்டுமென்றால், கொழும்பின் முழு சந்ததைக்கும் தேவையான பொருட்களை 4மணித்தியாலத்தில் வழங்கமுடியும் என கூறலாம்.