மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழி நுட்பவியல் கல்லூரி 12ஆம் ஆண்டில் காலடிபதித்தது .

 

 


மட்டக்களப்பு  புதுக்குடியிருப்பு  விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரி கடந்த 04.04.2024அன்று தனது 12ஆம் ஆண்டில் காலடிகாலடிபதித்தது .. இதனை சிறப்பிக்கும் விதமாக காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம், மரக்கன்று நடுகை, சிறப்பு பூஜை என பலவித நிகழ்வுகளுடன் கல்லூரி ஸ்தாபகர் சமூக தீபம் சற்குனேஸ்வரன் அவர்களின் நல்லாசியுடன் இயக்குனர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தலைமை சிறப்பு உரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது.