இருநூறு கோடி பெறுமதியான சொத்தை பொதுமக்களுக்கு தானமாக வழங்கி உலகை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய கோடீஸ்வர தம்பதி.

 


இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த  கோடீஸ்வர தம்பதியினர் .  ரூ.200 கோடி பெறுமதியான  சொத்தை பொதுமக்களுக்கு வழங்கி உலகை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். .
மேலும் தெரிய வருவதானது    ஜெயின் தொழிலதிபர்களான பவேஷ் பண்டாரி  தம்பதியினர் கடந்த மாதம் நடந்த நிகழ்வொன்றில்  தங்களது அனைத்து சொத்துக்களையும்  ஊர் மக்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர் . ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும்  உறுதி மொழி நிகழ்வில்  கலந்துகொண்ட பின்னர்  முழுமையான துறவற வாழ்க்கைக்கு செல்ல இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன