ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் 5ம் வருட நினைவாக இரத்த தான முகம்.
கொடுப்பதற்கு பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும் உதிரம் கொடுத்து உதவ ஒன்றிணைவோம்.
உங்களால் ஓர் உயிர் வாழ தகவலை பகிர்ந்து செல்லுங்கள்
நேரம் - 8.30 - 2.00
நாள் - 07.04.2024
இடம் - சாள்ஸ் மண்டபம் (KFC க்கு முன்பாக) மட்டக்களப்பு.
அத்துடன் உங்களது உன்னத சேவையை கௌரவித்து வைத்தியசாலையினால் அங்கீகரிக்கப்பட்ட இரத்தக் கொடையாளர்களிற்கான சான்றிதழும், ஹெல்ப் எவர் அமைப்பின் மூலமாக ஒரு சான்றிதழும் ( Certificate ) வழங்கி வைக்கப்படும்.