நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடரபில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது

 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடரபில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது