அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் சேவை நிலையங்களும் இன்று திறந்து இருக்கும் .

 


நாடளாவிய ரீதியில் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் சேவை நிலையங்களும் இன்று  (15) திறக்கப்படவுள்ளன.

அதன்படி, 8.30 மணி முதல் நீங்கள் மக்கள் வங்கியிலிருந்து பரிவர்த்தனை செய்யும் வசதியைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் .