மின்சார திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, மேற்படி சட்டமூலத்தை இந்த வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், இந்த மாத இறுதியில் பாராளுமன்றில் முன்வைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.