கணவன் மரணமான செய்தி கேட்டு மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது .



தனது கணவனை சுகயீனம் காரணமாக  நெடுங்கேணி வைத்தியசாலைக்கு   கொண்டு சென்று சிகிச்சைக்காக  அனுமதித்து விட்டு  வீட்டிற்கு  உடைகள் எடுக்க சென்றவேளை  கணவர் மரணித்ததாக தகவல் அறிந்த மனைவி  கணவனின் மரணச் செய்தி கேட்டு தாங்கிக்கொள்ளாத மனைவி   தவறான  முடிவெடுத்து  உயிரை மாய்த்துக்  கொண்டார்,   இரண்டு பெண்பிள்ளைகளின் தாயான  இவரின்    மரணச்செய்தி  நெடுங்கேணி மக்களை   பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.