பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ,தனியார் ஊடாகவா அல்லது அரசாங்கத்தின் ஊடாகவா இறக்குமதி செய்வது என்பது பற்றி இன்று தீர்மானம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார் .