தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில் தீ விபத்து.

 


வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலை ஒன்றில்   தீ பரவல் ஏற்பட்டது.

பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாத்தறை தீயணைப்புப் பிரிவு, வெலிகம பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.