சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்து பாடிய அரசாங்க அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது .

 


சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல்   செய்யும் வகையில் பாடிய மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா்.

வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரோஹன பெத்தகே பாடிய சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் விதமாக பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.