திருவருளுடன் குருவருளும் ஒருசேர கிடைக்க பிரார்தனை செய்கிறோம். ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும்,

 





 

 அன்புக்குரிய அனைவருக்கும்.
திருவருளுடன் குருவருளும் ஒருசேர கிடைக்க பிரார்தனை செய்கிறோம்.
ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும்,

04.04.2024.மாலை 07.00 மணிக்கு  இலங்கை நேரம்.
பிரித்தானியா, பி. ப. 1.30 மணி
ஐரோப்பா பி. ப. 2.30 மணி, சிங்கப்பூர் இரவு 9.30 மணி

"அகிலமெங்கும் ஒலித்திடும்"
"சிவநெறிய திருமுறை விண்ணப்பம்" . தொடர்..162
                          
எமது தெய்வக்குழந்தைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, வாழ்த்துக்களுடன் நல்லாசிகளையும் வழங்கி, வாழ்வில் கல்வியிலும் கலைகளிலும் மேலும் மேன்மையான நிலை பெற உதவுவோம்.
இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றிகள்.
இணையவழி மெய்வழியே.

'

 
https://us02web.zoom.us/j/4178929023?pwd=SGhGMURUaTlPQkd6Vm5NcERGZUw3UT09

YouTube....Dr sivasri vytheeswara kurukkal
Dr sivasri vytheeswara kurukkal
தொடர்பு... +94777349123.

 


மெய்வழி... இணையவழி
417 892 9023
கடவுச்சொல்
202811