கணவன் மனைவி இணைந்து கலந்துக்கொண்ட சுவாரஷ்யமான சைக்கிள் ஓட்டப்போட்டி.

 



கணவன் மனைவி இணைந்து கலந்துக்கொண்ட  சுவாரஷ்யமான   சைக்கிள் ஓட்டப்போட்டி ஒன்று புத்தாண்டில் இடம்பெற்றுள்ளது.

 2024 சித்திரை புத்தாண்டு நிகழ்வில்  அனைவரையும் கவர்ந்த இந்த  சைக்கிள் ஓட்டப்போட்டி அநூரதபுரம் பகுதியில் இடம் பெற்றது