ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .


ஈரானில் உள்ள நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பல அணுமின் நிலையங்கள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.