தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய Smart youth புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் .2024


 










 
















 
































தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இலங்கையின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளின் Smart youth புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள்  மிக விமர்சையாக மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரதேச செயலக பிரிவில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

 ஏறாவூர்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபையின் செயலாளர் திரு.பற்குணன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.மா.சசி்குமார்  ஏறாவூர்பற்று பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.சிவகுமார் பிரதேச காணி உத்தியோகத்தர் திரு.குமாரேஸ்வரன் மற்றும் மதகுருமார் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இளைஞர் கழக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.