மட்டக்களப்பு இந்து கல்லூரியில் தரம் ஆறு மாணவர்களால் புதிய கல்வி சீர்திருத்த தொழில்நுட்பவியல் கண்காட்சி -2024

 

 


 


















































 மட்டக்களப்பு இந்து கல்லூரியில் தரம் ஆறு மாணவர்களால்  புதிய கல்வி சீர்திருத்த தொழில்நுட்பவியல் கண்காட்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 

பாடசாலை அதிபர் திரு பகிரதன் அவர்களின் தலைமையில் வலையக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்களின் வருகையோடு கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.


 மட்டக்களப்பு வலயக்  கல்வி திட்டமிடல் பிரிவு திரு ஹரிஹரராஜ் அவர்களும் பாடத்திட்ட உத்தியோகத்தர் திரு மோகன் தாஸ் , திரு ரமேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டதோடு  பாடவிதானத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் செல்வி  ரஜினி பெரியதம்பி மற்றும் திருமதி உமா சந்திரமோகன் அவர்களின் வழிகாட்டலில் மாணவர்களது ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.