அனைத்து பாடசாலைகளும் இன்று (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது

 

 


 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று  (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய  தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.