ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று (04) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே தினம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.