முன்னாள் சுற்றாடல் அமைச்சர் Z.A.நசீர் அகமட் அவர்கள் வடமேல் மாகாண ஆளுனர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 

 








 வடமேல் மாகாண ஆளுனராக நேற்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் சுற்றாடல் அமைச்சர் Z.A.நசீர் அகமட் அவர்கள் வடமேல் மாகாண ஆளுனர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.