அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத்   தெரிவித்துள்ளார்.