அகில இலங்கை ரீதியில் இரு மாணவர்கள் சாதனை

 

 


2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்  நேற்று பிற்பகல் வௌியிடப்பட்டன.

பெறுபேறுகளுக்கு அமைய அறிவியல் பாடத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா பெற்றுள்ளார்.

அதேபோல், பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியை சேர்ந்த W.A சிரத் நிரோதா முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.