FREELANCER
சுதாகரன் கோகுலனின் படைப்பு ஆக்கத்தில் கெளதம் அவர்களின் ஒளிப்பதிவு, ஒப்பனையிலும்.. டிலுக்சன்,சசிதரன்,மிதுசன்,மாதங்கி,கெளதம்,கோகுலன் என்பவர்களின் நடிப்பிலும் உருவான ஈழத்து குறும்திரைப்படம் "பாதை"
. UTV யினால் நடத்தப்பட்ட போதைபொருள் விழிப்புணர்வுக்காக இக் குறும்படம் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது .
.மேலும் இத்திரைப்படம் சமூகத்தில் போதைபொருள் எவ்வாறு ஊடுறுவி இளைய சமுதாயத்தை சீரழிக்கிறது என்பதையும் பாதக தன்மையை தத்ரூபமாக படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வையிட்டு போதைபொருளால் ஏற்படும் சீரழிவை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என குறும்திரைப்பட படைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்