FREELANCER
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இரண்டாவது நாளாக காந்திபூங்கா வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
வேலையற்ற பட்டதாரிகளால் ‘பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்துமூடு’, ‘பட்டம் கிடைத்தும் பலனில்லை’ போன்ற பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர் .
போராட்டமானது பட்டதாரிகளுக்கான நியமனங்கள் அரசினால் வழங்கப்படும் வரை போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர் .