இரா. சம்பந்தன் காலமானார்..

 


  கல்முனை செய்தியாளர் 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் காலமானார்.

அவர் இறக்கும் போது வயது 91.

சுகயீனம் காரணமாக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார் என உறவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.