எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாணவர்களை காந்தி பூங்காவில் சந்தித்தார் .

 

 






 

 

 மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இரண்டாவது நாளாக காந்திபூங்கா வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த  தருணம்  நேற்று மாலை காந்திபூங்காவுக்கு  வருகைதந்து ஆர்ப்பாட்டக்காரர்களை  சந்தித்து  கலந்துரையாடினார் .மாணவர்கள் பொன்னாடை போர்த்தி எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்றனர்
பட்டதாரி மாணவர்களினால் கோரிக்கை மனுவொன்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டது .