இன்று லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் வருகிறது .

 


லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு  இன்று    (02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.