freelancer
மட்டக்களப்பு கொமஷல் வங்கியின் அனுசரணையில் பெண் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் (anagi trade fair) வர்த்தக வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் வங்கி வளாகத்தில் இடம் பெற்றது .
கண்காட்சிக்கு வங்கி உத்தியோகத்தர்கள் பார்வையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தனர் .