ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, சஜித் பிரேமதாஸவுக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்து, அவருடன் இணைந்து​கொண்டார்.

 

 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபிள்ளை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்து, அவருடன் இணைந்து​கொண்டார்.