மதுபாட்டில்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மாற்ற கலால் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
புதிய முறை ஊடாக தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டிக்கர்களில் இருக்கும் பலவீனங்களை தவிர்க்கப்படும் என கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.