மதுபான போத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்குமாறு மதுபான உற்பத்தியாளர்களிடம் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான உற்பத்தியாளர்களுடன் கலால் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.