தமிழ் - முஸ்லிம் வாக்குகளில் குறிப்பிட்ட அளவிலானவை ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார் .
தேர்தலின் உச்ச கட்டம் வரும் போதே மக்களுடைய எண்ணத்தை அறிந்துள்ள முடியும். என்றாலும் கூட தேர்தல் போக்கிலே ஒரு மாற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தகக்து.