இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு (SLTPB) "சிறந்த சர்வதேச சுற்றுலா சபை" என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
Travel World Online (TWO) ஏற்பாடு செய்த 2024 உலகளாவிய சுற்றுலா விருதுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் விழா இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்றுள்ளது.