மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல், மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படுமா ?

 

 


மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலையினால் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படும் என்ற அச்சம் சர்வதேச சந்தையில் நிலவுவதாகக் கூறப்படுகிறது.