லிட்ரோ சமையல் எரிவாயு வின் விலையில் மாற்றம் இல்லை .

 


ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு வின் விலையில் மாற்றம் இருக்காது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், புதன்கிழமை  (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .