ஜனாதிபதி தேர்தல் வாக்குச் சீட்டை நீளமாமாக்கினால் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும்.


''வாக்குச் சீட்டு அச்சடிக்கும் இயந்திரங்களிலும் ஒரு அளவு உண்டு. நீளம் தொடர்பானது. குறித்த அளவை மீறினால், வாக்குச்சீட்டின் வடிவத்தை மாற்ற வேண்டும். வாக்குச் சீட்டை நீளமானால், பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும். ஒரு வாக்காளர் அதிக நேரம் வாக்குச் சாவடியில் செலவிட நேரிடும்''.

 தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இந்த விடயம் குறித்து  இவ்வாறு    கருத்து தெரிவித்தார்