முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.